Lanka Tik



Lanka Tik என்பது ஒரு இணையதளம் ஆகும். Lanka tik மூலம் வீடு, காணி விற்றல், வாங்குதல், வாடகைக்கு வழங்குதல் போன்ற சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.  

அத்துடன் வேலை வாய்ப்புக்களை பெறவும், வழங்கவும் முடியும்.     Lanka Tik என்ற இணையதளத்தில் மின்னணுப்பொருட்களை குறைந்த விலையில் வாங்கவும், நீங்கள் நிர்ணயித்த விலையில் விற்கவும் முடியும். தரமான நல்ல நிலையிலுள்ள வாகனங்களை வாங்குவதற்கும், விற்பதற்கும் எங்கள் Lanka Tik இணையதளத்தை பயன்படுத்த முடியும்.

இது போன்ற சிறந்த நம்பகத் தன்மையான சேவைகளை இலகுவாகவும், நியாயமான முறையிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

Lanka Tik இணையத்தளத்தின் மூலம் கணினி, தொலைபேசி, தொலைக்காட்சி, கார், வீடு, நிலம், தொழில் வாய்ப்பு, சந்தை பொருட்கள் போன்ற உங்களது விளம்பரங்களை இலகுவான முறையில் பதிவிடலாம்.

இவ்வாறான உங்களது விளம்பரங்களை இலகுவான முறையில் எங்கள் இணையதளத்தில் பதிவிட்டு சிறந்த பயனை நீங்கள் பெற்றுக்கொள்வதற்காக    Lanka Tik என்ற எங்கள் இணையதள சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

"Lanka Tik நியாயமான, தரமான சேவையே எங்கள் நோக்கம்"